1
நீதிமொழிகள் 23:24
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 23:24 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 23:4
ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.
நீதிமொழிகள் 23:4 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23:18 ஆராயுங்கள்
4
நீதிமொழிகள் 23:17
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமை கொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
நீதிமொழிகள் 23:17 ஆராயுங்கள்
5
நீதிமொழிகள் 23:13
பிள்ளையைத் தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான்.
நீதிமொழிகள் 23:13 ஆராயுங்கள்
6
நீதிமொழிகள் 23:12
உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
நீதிமொழிகள் 23:12 ஆராயுங்கள்
7
நீதிமொழிகள் 23:5
இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோகும்.
நீதிமொழிகள் 23:5 ஆராயுங்கள்
8
நீதிமொழிகள் 23:22
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.
நீதிமொழிகள் 23:22 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்