1
நீதிமொழிகள் 7:2-3
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதயபலகையில் எழுதிக்கொள்.
ஒப்பீடு
நீதிமொழிகள் 7:2-3 ஆராயுங்கள்
2
நீதிமொழிகள் 7:1
என் மகனே, நீ என் வார்த்தைகளைக்காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து
நீதிமொழிகள் 7:1 ஆராயுங்கள்
3
நீதிமொழிகள் 7:5
ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக.
நீதிமொழிகள் 7:5 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்