புலம்பல் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் எரேமியாவினால் எழுதப்பட்டது. இது வீழ்ச்சியடைந்த எருசலேம் நகரத்தைப் பார்த்து பாடப்பட்ட ஒரு ஒப்பாரிப் பாடலாகும். எருசலேமின் அழிவை நேரில் கண்ட எரேமியாவே இப்பாடலை இயற்றினார். அவர் அந்த அழிவின் கொடுமையை மிக விபரமாக எடுத்துக் கூறுகிறார். இறைவனுடைய கடுங்கோபத்தினால் வந்த விளைவை இது காண்பிக்கிறது. ஆயினும் இறைவனுடைய இரக்கம் ஒருபோதும் குன்றிப்போவதில்லை என்பதையும், இதை யூதா அரசிலிருந்த மக்கள் அறிந்து இறைவனிடம் திரும்பியிருந்தால், இந்த அழிவுகளை எல்லாம் தவிர்த்திருக்கலாம் என்பதையுமே இதில் காண்கிறோம்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

புலம்பல் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்