மீகா முன்னுரை

முன்னுரை
மீகா கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இறைவாக்கினன். ஏசாயாவின் காலத்திலேயே இவனும் வாழ்ந்தான். பிரிக்கப்பட்ட இரண்டு அரசுகளான யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் எதிராக மீகா இறைவாக்குரைத்தான்.
இக்காலத்தில் இரண்டு அரசுகளிலும் செழிப்பும் சமாதானமும் நிலவியது. ஆனால் அங்கு ஏழைகளை ஒடுக்குதல், நீதிகேடு, போலியான பக்தி போன்றவை காணப்பட்டன. மீகா தலைநகரங்களான சமாரியா, எருசலேம் ஆகியவற்றுக்கும் அதன் தலைவர்களுக்கும் எதிராக இறைவாக்குரைத்தான். இறைவனின் நீதியும், மக்களிடையே காணப்படவேண்டிய நீதியைக் குறித்த இறைவனின் வாஞ்சையுமே இப்புத்தகத்தின் முக்கிய கருப்பொருளாக உள்ளது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மீகா முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்