நாகூம் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அசீரியாவினதும் அதன் தலைநகரமான நினிவேயினதும் அழிவைக் குறித்த இறைவாக்கே இந்தப் புத்தகம். அசீரியர் இஸ்ரயேலின் வட அரசான சமாரியாவை கி.மு. 722 இல் அழித்தார்கள். அதேபோல் அவர்களும் தங்கள் அகந்தையின் நிமித்தமும், கொடுமையின் நிமித்தமும் கி.மு. 612 இல் அழிக்கப்பட்டார்கள். கொடுமை, கொலை, பொய், துரோகம், மூட நம்பிக்கை, அநீதி ஆகியவையே அவர்களுடைய அழிவுக்குக் காரணம் என்று நாகூம் குறிப்பிடுகிறார். இறைவனின் பரிசுத்தம், நீதி, வல்லமை என்பவை இப்புத்தகத்தில் முக்கியமாக குறிப்பிடப்படுகின்றன.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

நாகூம் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்