பிலேமோன் முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 60–61 ற்கு இடைப்பட்ட காலத்தில் அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. இதை அவர் ரோம் நகரத்திலிருந்து கொலோசே பட்டணத்தில் வாழ்ந்த பிலேமோன் என்னும் விசுவாசிக்கு எழுதினார். இந்த பிலேமோன் என்பவரிடத்தில் அடிமையாய் இருந்த ஒநேசிமு என்பவன் அவரைவிட்டு ஓடிப்போய், ரோம் நகரில் பவுலின் மூலம் நற்செய்தியைக் கேட்டு விசுவாசியானவன். இதனால் ஒநேசிமுவை பிலேமோன் மீண்டும் தன்னிடமாய் அடிமையாக அல்ல ஒரு சகோதரனாக சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டே இக்கடிதம் எழுதப்பட்டது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

பிலேமோன் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்