உன்னதப்பாட்டு 5:9

உன்னதப்பாட்டு 5:9 TCV

பெண்களுள் பேரழகியே, உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்? நீ இவ்விதம் ஆணையிட்டுச் சொல்லும் அளவுக்கு உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்?

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த உன்னதப்பாட்டு 5:9