நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 6:11-13
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 6:11-13 TAERV
அசரியா அமரியாவின் தந்தை, அமரியா அகிதூபின் தந்தை. அகிதூப் சாதோக்கின் தந்தை, சாதோக் சல்லூமின் தந்தை. சல்லூம் இல்க்கியாவின் தந்தை, இல்க்கியா அசரியாவின் தந்தை.