1 நாளாகமம் 6:11-13
1 நாளாகமம் 6:11-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அசரியா அமரியாவின் தகப்பன், அமரியா அகிதூபின் தகப்பன், அகிதூப் சாதோக்கின் தகப்பன், சாதோக் சல்லூமின் தகப்பன். சல்லூம் இல்க்கியாவின் தகப்பன்; இல்க்கியா அசரியாவின் தகப்பன்
1 நாளாகமம் 6:11-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான். அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான். சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான்.