ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 41:10
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 41:10 TAERV
கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். பயப்படாதே, நான் உனது தேவன். நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்திருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன். நான் எனது நன்மையாகிய வலது கையால் உனக்கு உதவி செய்வேன்.