ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 53:4
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 53:4 TAERV
ஆனால், அவர் நமது நோய்களை எடுத்து தனதாக்கிக்கொண்டார். அவர் நமது வலியை எடுத்துக்கொண்டார். தேவன் அவரைக் தண்டித்துவிட்டார் என்று நாம் நினைத்தோம். அவர் செய்தவற்றுக்காக தேவன் அவரை அடித்தார் என்று நாம் நினைத்தோம்.