ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:1-3
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 60:1-3 TAERV
“எருசலேமே! என் வெளிச்சமே! எழு! உனது வெளிச்சம் (தேவன்) வந்துகொண்டிருக்கிறது. கர்த்தருடைய மகிமை உன் மேல் ஒளிவீசும். இப்போது பூமியை இருள் மூடியிருக்கிறது. ஜனங்கள் இருளில் உள்ளனர். ஆனால் கர்த்தர் உன்மேல் ஒளிவீசுகிறார். அவரது மகிமை உன்மேல் தோற்றம் தரும். தேசங்கள், உனது வெளிச்சத்திடம் (தேவன்) வரும். ராஜாக்கள், உனது பிரகாசமான வெளிச்சத்திடம் வருவார்கள்.