யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:16
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 22:16 TAERV
“இயேசுவாகிய நான் சபைகளில் இவற்றை உங்களுக்குச் சொல்லும் பொருட்டு என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் குடும்ப வாரிசு. நான் பிரகாசமான விடிவெள்ளியாக இருக்கிறேன்” என்றார்.