வெளிப்படுத்தின விசேஷம் 22:16
வெளிப்படுத்தின விசேஷம் 22:16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இயேசுவாகிய நான் திருச்சபைகளுக்கான இந்தச் சாட்சியை கொடுக்கும்படி, என் தூதனை உன்னிடம் அனுப்பினேன். நானே தாவீதின் வேரும், சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருக்கிறேன்.”