லூக்கா உள்ளடக்கம்

உள்ளடக்கம்
இந்த நற்செய்தி, பவுலுடன் ஊழியத்தில் ஈடுபட்ட மருத்துவரான லூக்காவினால் எழுதப்பட்டது. இது கி.பி. 60–65 ற்கு இடைப்பட்ட காலத்தில் செசரியாவிலிருந்து எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
லூக்கா இதை, சமுதாயத்தில் ஒரு மேலான அந்தஸ்தில் இருந்த தெயோப்பிலு என்னும் ஒரு கிரேக்கனுக்கு எழுதினார். இயேசு கிறிஸ்து ஒரு கற்பனை மனிதர் அல்ல; அவர் உண்மையாகவே மனிதனாய் வந்தவர். சரித்திரம் அதற்கு சான்று பகர்கிறது என்பதை இவர் எடுத்துக் காட்டுகிறார். இயேசுவை பூரணமான ஒரு இறைமனிதனாக லூக்கா எடுத்துக் காட்டுகிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

லூக்கா உள்ளடக்கம்: TRV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்