Алла Үҙенең Улын донъяны хөкөм итергә тип түгел, ә донъя Уның аша ҡотолһон өсөн донъяға ебәрҙе.
வாசிக்கவும் Яхъя 3
கேளுங்கள் Яхъя 3
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: Яхъя 3:17
5 நாட்கள்
கிறிஸ்மஸ் என்பது நம்மைப் பற்றியும் இயேசு இந்த உலகத்துக்கு வந்தது நம் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்பதையும் உற்றுப் பார்க்கும் மாபெரும் காலமாகும். மோட்சம் உலகத்தை வெற்றி கொண்டது, நித்தியகாலத்துக்கும் அதை மாற்றிவிட்டது. நமது வாழ்க்கை கடினமானதாக, சிக்கல் நிறைந்ததாக இருக்கலாம். ஆனால் இயேசு உள்ளே இருந்தால் அது நோக்கம் அற்றதாக இருக்காது. மோட்சம் உங்கள் வாழ்க்கையைப் பிடித்துக் கொள்ள அனுமதிப்பீர்களா? கர்த்தரின் பிரசன்னமும் அவரது நோக்கமும் பற்றிய மாபெரும் புரிதலுடன் வாழத்துவங்குவீர்களா?
5 Days
Questions: When it comes to God, we all have them. Given our comparison-driven culture, one of the most personal questions we may find ourselves asking is, “Why does God love me?” Or maybe even, “How could He?” Over the course of this plan, you’ll engage with a total of 26 Scripture passages—each one speaking the truth of God’s unconditional love for you.
6 நாட்கள்
நாம் எடுக்கும் அநேக தீர்மானங்கள், சில காரியங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஆயினும், ஒரே ஒரு தீர்மானம்தான் மிக முக்கியமானது. இந்த அசாதாரணமான, தேவனுடைய இலவசப் பரிசான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானத்தைப்பற்றிய ஆழமான புரிதலுக்கு ஓர் எளிய வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருப்பீர்களேயானால், இங்கே தொடங்குங்கள். – டேவிட் ஜே. ஸ்வாண்ட்’ எழுதிய “ இந்த உலகுக்கு வெளியே; வளர்ச்சிக்கும் இலக்குக்குமான ஒரு கிறிஸ்தவ வழிகாட்டி”
7 நாட்களில்
நன்றியுணர்வு. இது மிகவும் முக்கியமானது என்பது நமக்குத் தெரியும், ஆனால் அதே சமயம் இது கடினமான ஒன்றாகவும் இருக்கலாம்—குறிப்பாக நன்றி செலுத்துவதற்கு நம்மிடம் எதுவுமே இல்லை என்று நாம் உணரும்போது. இந்தத் திட்டத்தில், மிகவும் இக்கட்டான அல்லது சற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளிலும் நன்றி செலுத்திய விவிலியத்தின் ஏழு அசாதாரணமான மக்களின் கதைகளை நாம் கண்டு ஊக்கம் பெறப்போகிறோம்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்