ஓசியா 12:6
ஓசியா 12:6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.
பகிர்
வாசிக்கவும் ஓசியா 12ஓசியா 12:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யாக்கோபின் மக்களே, நீங்கள் எல்லோரும் இறைவனிடம் திரும்பிவாருங்கள். அன்பையும் நீதியையும் கடைபிடியுங்கள்; எப்பொழுதும் உங்கள் இறைவனுக்காகக் காத்திருங்கள்.
பகிர்
வாசிக்கவும் ஓசியா 12