ஏசாயா 12:6
ஏசாயா 12:6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர் மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.”
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 12ஏசாயா 12:6 பரிசுத்த பைபிள் (TAERV)
சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப்பற்றிச் சத்தமிடுங்கள்! இஸ்ரவேலின் பரிசுத்தர் பலமிக்க வழியில் உங்களோடு இருக்கிறார். எனவே மகிழ்ச்சியோடு இருங்கள்!
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 12