ஏசாயா 46:4
ஏசாயா 46:4 பரிசுத்த பைபிள் (TAERV)
நீங்கள் பிறந்ததும், உங்களைச் சுமந்தேன். நீங்கள் முதுமை அடையும்வரை உங்களைத் தாங்குவேன். உங்கள் தலைமுடி நரைக்கும்வரை உங்களைத் தாங்குவேன். ஏனென்றால், நான் உங்களைப் படைத்தேன். நான் உங்களைத் தொடர்ந்து தாங்குவேன், உங்களைப் பாதுகாப்பேன்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 46ஏசாயா 46:4 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
பகிர்
வாசிக்கவும் ஏசாயா 46