சங்கீதம் 125:2
சங்கீதம் 125:2 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும் தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.
சங்கீதம் 125:2 பரிசுத்த பைபிள் (TAERV)
எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார். என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக் காப்பார்.