ஆடைமாதிரி
![Clothing](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F113%2F1280x720.jpg&w=3840&q=75)
பைபிளில் உண்மையிலேயே ஒரு ஆடை விதி முறைகள் உள்ளதா? சரிதான், உங்களில் சிலர் கற்பனை செய்வது போல இல்லாமலிருக்கலாம், ஆனால் அது தன்னடக்கம் பற்றிய சில மதிப்புமிக்க அடிப்படை உண்மைகளை அளிக்கிறது. இந்த வாசிப்பு திட்டத்தில், நீங்கள் பைபிள் எழுதப்பட்ட காலத்தில் உண்டாயிருந்த ஒரு சில கலாச்சார யதார்த்தங்களை காணமல் விட்டு விடலாம், ஆனால் அடிப்படையான உண்மையை தவற விட்டுவிட கூடாது. நீங்கள் ஆடை அணிகிற விதத்தில் அணிய ஏன் விரும்புகிறீர்கள்? ஒரு சில உடைகளை அணிவதின் நோக்கம் என்ன? உங்களோடும் தேவனோடும் உண்மையுள்ளவராக இருங்கள். நீங்கள் முதலில் உங்களுக்கு தேவனுடைய கவசத்தை அணிந்து கொண்டால், நீங்கள் மற்ற ஆடைகளை அணிவதில் அது உங்களை வழி நடத்தும்!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Clothing](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F113%2F1280x720.jpg&w=3840&q=75)
ஒருவர் அணியும் ஆடைகளுக்கு நம் சமுதாயம் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறது. நம் தோற்றம் எப்படி இருக்க வேண்டுமென்று வேதாகமம் என்ன சொல்கிறது என்று நீங்கள் ஒருவேளை யோசித்து கொண்டிருக்கலாம். அது முக்கியமா என்ன? நீங்கள் தேவ பிள்ளையாக இருப்பதால் அது முக்கியம் தான் என்று உணர இந்த 7 நாள் திட்டம் உங்களுக்கு உதவும்.
More
We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church