டேட்டிங்

டேட்டிங்

7 நாட்கள்

சந்தித்தல் பற்றி தேவன் என்ன சொல்லுகிறார்? இந்த ஏழு நாள் திட்டம் உங்களுக்கு ஒரு வேதாகம கண்ணோட்டத்தைக் கொடுப்பதோடு ஒவ்வொரு நாளும் வாசிக்க ஒரு குறுகிய பகுதியையும் தருகிறது. கொடுக்கப்பட்ட பகுதியை வாசித்து, உங்கள் சூழ்நிலையை பற்றி நேர்மையாக சிந்திக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் தேவனை பேச அனுமதியுங்கள்.

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.

பதிப்பாளர் பற்றி