டேட்டிங்மாதிரி

Dating

7 ல் 1 நாள்

அவரை அல்லது அவளை திருமணம் செய்து கொள்ள திட்டமில்லையென்றல் தனிமையில் சந்திப்பதே தவறு என்று சொல்பவர்கள் முதல் எப்போதுமே உல்லாசத்திற்காக தனிமையில் சந்திப்பவர்கள் வரை இந்த தலைப்பு மாறுபடுகிறது. வேதாகமம் டேட்டிங் என்கிற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றாலும், அது எதிர் பாலின அல்லது கிறிஸ்துவுக்குள் ஒரு சகோதரன் அல்லது சகோதரியோடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பற்றி சில அழகான நேரடி கோட்பாடுகளை வழங்குகிறது. எதிர் இன உறவுகள் சம்பந்தமான விஷயத்தில், எப்போதுமே அந்த சூழ்நிலை ஏற்படும் முன்பே அதற்கான உங்கள் உள்நோக்கம் என்னவென்று தெரிந்திருப்பது ஒரு நல்ல யோசனை. தனிமையில் சந்திப்பதின் நோக்கமென்ன? இந்த நபருடன் சம்பந்தப்பட ஏன் விரும்புகிறீர்கள்? எப்படி இந்த உறவு தேவனை கனப்படுத்தும்? எப்படி ஒருவரை தனிமையில் சந்திப்பது என்பதை அறிய இப்போதும் தாமதம் ஆகி விடவில்லை!

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Dating

சந்தித்தல் பற்றி தேவன் என்ன சொல்லுகிறார்? இந்த ஏழு நாள் திட்டம் உங்களுக்கு ஒரு வேதாகம கண்ணோட்டத்தைக் கொடுப்பதோடு ஒவ்வொரு நாளும் வாசிக்க ஒரு குறுகிய பகுதியையும் தருகிறது. கொடுக்கப்பட்ட பகுதியை வாசித்து, உங்கள் சூழ்நிலையை பற்றி நேர்மையாக சிந்திக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் இதயத்தில் தேவனை பேச அனுமதியுங்கள்.

More

We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church