கவலை
![கவலை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F134%2F1280x720.jpg&w=3840&q=75)
7 நாட்கள்
அறியாதவற்றை பற்றிய கவலையாலும் பயத்தாலும் நம் வாழ்க்கை எளிதாக நிரம்பி விடலாம். ஆனால் தேவன் நமக்கு பயம் மற்றும் கவலையின் ஆவியை கொடாமல், தைரியத்தின் ஆவியை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனிடம் நீங்கள் திரும்ப இந்த ஏழு நாள் திட்டம் உங்களுக்கு உதவும். கவலைக்கு தீர்வான முடிவு தேவனிடம் உங்கள் நம்பிக்கையை வைப்பது தான்.
இந்த திட்டத்தை வழங்குவதற்காக LifeChurch.tv க்கு நன்றி. மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.
பதிப்பாளர் பற்றி