Walk With Jesus - நம்முடைய ஆறுதல் மாதிரி
![Walk With Jesus - நம்முடைய ஆறுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F16055%2F1280x720.jpg&w=3840&q=75)
தேவன் அவரை உண்மையாக உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட தம் பிள்ளைகளை நெகிழவிடமாட்டார், கைவிடமாட்டார், சோர்ந்துபோகாதேயுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Walk With Jesus - நம்முடைய ஆறுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F16055%2F1280x720.jpg&w=3840&q=75)
நீங்கள் துன்பத்தின் பாதையில் நடக்கும்போது யார் எனக்கு ஆறுதல் செய்வார் என அங்கலாய்க்கிறீர்களா? கர்த்தராகிய இயேசு ஒருவரே சீயோனுக்கு ஆறுதல் செய்கிறவர். அவரே சிறுமைப்பட்டிருக்கிற நமக்கு ஆறுதல் செய்ய முடியும். உங்கள் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், அவருடைய ஆறுதல்கள் உங்கள் ஆத்துமாவைத் தேற்றி, உங்கள் வனாந்தர வாழ்க்கையை ஏதேனைப் போலவும், கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் மாற்றி மலரச் செய்யும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய இயேசு மீட்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: http: //www.facebook.com/jesusredeemsMinistries