புதிய ஏற்பாட்டு நிருபங்கள் மற்றும் அப்போஸ்தல நடபடிகள்
![புதிய ஏற்பாட்டு நிருபங்கள் மற்றும் அப்போஸ்தல நடபடிகள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F18%2F1280x720.jpg&w=3840&q=75)
85 நாட்கள்
பவுலின் போதக மற்றும் பொதுவான நிருபங்களை வாசிப்பது எளிதானதாக இருந்ததில்லை. YouVersion இலுள்ள நபர்களால் தொகுத்து வழங்கப்பட்ட இந்த திட்டம் புதிய ஏற்பாட்டிலுள்ள ஒவ்வொரு நிருபத்தையும் எளிதாக வாசிக்க உங்களுக்கு உதவும். ஒரு நல்ல அளவுக்காக சிறிது அபோஸ்தலர் நடபடிகளையும் சேர்த்திருக்கிறோம்.
இந்த திட்டம் YouVersion.com ஆல் உருவாக்கப்பட்டது. மேலும் தகவல் மற்றும் வளங்களுக்கு www.youversion.com க்கு செல்லவும்.
பதிப்பாளர் பற்றி