இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்மாதிரி

The Better Reading Plan

28 ல் 1 நாள்

நாம் நல்லதானவற்றை போகவிட்டால் தான் அதிலும் மேலானவற்றைப் பற்றிக்கொள்ள முடியும். சங்கீதம் 84ல் உள்ள ஒரு வழிகாட்டும் குறிப்பைப் புரிந்து கொள்வது தான் மேம்பட்ட வாழ்வு வாழ்வதின் துவக்கமாகும்: வேறு எங்கும் செலவிடும் ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது. உன் வழிகளைக் காட்டிலும் அவரது வழிகள் சாலச்சிறந்தது. ஜீவனைப் பார்க்கிலும் அவரது அன்பு சாலச்சிறந்தது. உலக சம்பத்துகளைக் காட்டிலும் அவரது ஆசீர்வாதங்கள் சாலச்சிறந்தது. கர்த்தரோடு ஒரு நாளை செலவிடுவது என்றால் என்னவென்று இந்த வாரத்தில் கர்த்தரின் வார்த்தையிலிருந்து நீங்கள் வாசிக்கப் போகிறீர்கள்.

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Better Reading Plan

நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.

More

We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church