BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் மாதிரி
![BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F28560%2F1280x720.jpg&w=3840&q=75)
பிறப்பை பற்றி தியானிக்கும் இந்த நான்காவது மற்றும் இறுதி வாரத்தில், வேதாகம அன்பின் அர்த்தத்தையும் அது எப்படி இயேசுவுக்கு நேராக நம்மை வழிவகுக்கிறது என்பதையும் ஆராய்வோம். இந்த வீடியோ உங்களை இன்று எவ்விதத்தில் ஊக்குவிக்கிறது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapistaging.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans-staging%2F28560%2F1280x720.jpg&w=3840&q=75)
தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
More
இந்தத் திட்டத்தை வழங்கியதற்கு BibleProject நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://bibleproject.com