BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் மாதிரி

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

28 ல் 4 நாள்

கடந்த காலத்தில் தேவன் வெளிப்படுத்தின உண்மை தன்மையானது  எதிர்காலத்திற்கான நம்பிக்கையை தூண்டுகிறது. தேவன் எவ்வளவு நம்பகமானவராக இருந்தார் என்பதை நினைவில் கொள்ள நாம் பின்னோக்கிப் பார்ப்பதன் மூலம் நம்பிக்கையுடன் முன்நோக்கி செல்லலாம். 

அவர் முன்பு உண்மையுள்ளவராக இருந்தால், அவர் ஏன் மீண்டும் உண்மையுள்ளவராக இருக்க மாட்டார்?

வாசிக்கவும்: 

எபிரேயர் 10 : 23 

சிந்திக்கவும்:

கடந்த காலத்தில் தேவன் அன்பை உங்களிடமும் உங்கள் சமூகத்தினரிடமும் காட்டிய மூன்று குறிப்பிட்ட வழிகளை நினைவுப்படுத்திப் பாருங்கள்.

தேவனின் உண்மையுள்ள அன்பைப் பற்றிய உங்கள் நினைவுகள் இன்று உங்களுக்கு எவ்விதத்தில் நம்பிக்கையை அளிக்கின்றன?

இந்த பிரதிபலிப்புகளை தேவனுடனான ஒரு உரையாடலாக மாற்றுங்கள். அவருடைய உண்மையான அன்பு உங்களுக்கு உண்மையில் என்ன அர்த்தம் கொள்கிறது என்பதையும்  இன்று அவர் மீண்டும் எப்படி உண்மையுள்ளவராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்கு BibleProject நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://bibleproject.com

சம்பந்தப்பட்ட திட்டங்கள்