YouVersion Logo
تلاش

யோவான் 6:19-20

யோவான் 6:19-20 TAOVBSI

அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள். அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.