மற்ற நாடுகளில் உள்ள பிள்ளைகள், உனது சுவர்களை மீண்டும் கட்டுவார்கள்.
அவர்களின் ராஜாக்கள் உனக்குச் சேவைசெய்வார்கள்.
“நான் கோபமாக இருந்தபோது, நான் உன்னைக் காயப்படுத்தினேன்.
ஆனால் இப்போது, நான் உன்னிடம் தயவாயிருக்க விரும்புகிறேன்.
எனவே உனக்கு நான் ஆறுதல் செய்வேன்.