← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 கொரிந்தியர் 9:7
சபையை ஓழுங்கு பண்ணுங்கள்
3 நாட்கள்
மக்கள் கூடி வாழ்வதே சபை. சச்சரவுகள் உரசல்கள் இவைகளின் நடுவில் ஒழுங்கு முறைகள் முக்கியம் .வெளி உலகில் காணப்படும் பாவமான காரியங்கள் சபையில் காணப்படுமாயின் அவைகள் உடனே அகற்ற முற்படவேண்டும். கலாச்சாரம் நடத்தை உறவு முறை தொடர்புகள் நல்லொழுக்கத்துடன் சீராக்கப்படவேண்டும். சபை மூலமாகவே தேசம் மாற்றம் பெறவேண்டும். ஒழுங்கு படுத்த வேண்டியவைகளை ஒழுங்கு படுத்துங்கள்.