1
நீதிமொழி 18:21
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
வாழ்வும் சாவும் நாவின் சொற்களில் இருக்கிறது; நற்சொற்களை நேசிப்பவர்கள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.
ஒப்பீடு
நீதிமொழி 18:21 ஆராயுங்கள்
2
நீதிமொழி 18:10
யெகோவாவினுடைய பெயர் பலமான கோபுரம்; நீதிமான்கள் அதற்குள் ஓடி பாதுகாப்பாய் இருப்பார்கள்.
நீதிமொழி 18:10 ஆராயுங்கள்
3
நீதிமொழி 18:24
நம்பக்கூடாத நண்பர்கள் விரைவில் அழிவைக் கொண்டுவருவார்கள்; ஆனால் சகோதரனைவிட நெருங்கிய நண்பரும் உண்டு.
நீதிமொழி 18:24 ஆராயுங்கள்
4
நீதிமொழி 18:22
மனைவியைப் பெறுகிறவன் நன்மையைப் பெற்றுக்கொள்கிறான்; அவன் யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
நீதிமொழி 18:22 ஆராயுங்கள்
5
நீதிமொழி 18:13
கவனித்துக் கேட்குமுன் பதில் சொல்வது, முட்டாள்தனமாகவும் வெட்கமாகவும் இருக்கும்.
நீதிமொழி 18:13 ஆராயுங்கள்
6
நீதிமொழி 18:2
மூடர்கள் விளங்கிக்கொள்வதில் மகிழ்ச்சி கொள்வதில்லை, ஆனால் தங்கள் சொந்த அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவதில் மட்டும் பெருமகிழ்ச்சியடைகிறார்கள்.
நீதிமொழி 18:2 ஆராயுங்கள்
7
நீதிமொழி 18:12
வீழ்ச்சிக்கு முன்னால் இருதயம் பெருமையடைகிறது, ஆனால் மேன்மைக்கு முன்பு மனத்தாழ்மை வருகிறது.
நீதிமொழி 18:12 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்