1
சங்கீதம் 125:1
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல் என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள்.
ஒப்பீடு
சங்கீதம் 125:1 ஆராயுங்கள்
2
சங்கீதம் 125:2
மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல், யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும் தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.
சங்கீதம் 125:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்