1
சங்கீத புத்தகம் 90:12
பரிசுத்த பைபிள்
நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 90:12 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 90:17
எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும். நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்தும். தேவனே நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நன்மையை வழங்குவீராக.
சங்கீத புத்தகம் 90:17 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 90:14
ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும். நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும்.
சங்கீத புத்தகம் 90:14 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 90:2
தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன். தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்!
சங்கீத புத்தகம் 90:2 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 90:1
ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.
சங்கீத புத்தகம் 90:1 ஆராயுங்கள்
6
சங்கீத புத்தகம் 90:4
ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும் கடந்த இரவைப் போலவும் இருக்கும்.
சங்கீத புத்தகம் 90:4 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்