1
மாற்கு 9:23
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அதற்கு இயேசு, “உங்களால் முடியுமா, என்று கேட்கின்றாயா? விசுவாசிக்கின்றவனுக்கு எல்லாம் சாத்தியமே” என்றார்.
ஒப்பீடு
மாற்கு 9:23 ஆராயுங்கள்
2
மாற்கு 9:24
உடனே அந்தச் சிறுவனின் தகப்பன், “நான் விசுவாசிக்கின்றேன்; ஆனால், என் அவிசுவாசம் நீங்க எனக்கு உதவி செய்யும்” என்றான்.
மாற்கு 9:24 ஆராயுங்கள்
3
மாற்கு 9:28-29
பின்பு இயேசு வீட்டிற்குள் போனபோது, அவருடைய சீடர்கள் அவரிடம் தனியாக வந்து, “ஏன் அதை எங்களால் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இவ்வகையான தீய ஆவி மன்றாடலினாலும் உபவாசத்தினாலும் மட்டுமே வெளியேறும்” என்றார்.
மாற்கு 9:28-29 ஆராயுங்கள்
4
மாற்கு 9:50
“உப்பு நல்லதுதான், ஆனால் அது தனது சாரத்தை இழந்து போனால் திரும்பவும் அதை எப்படி சாரமுடையதாக்க முடியும்? நீங்கள் உங்களுக்குள்ளே உப்பின் சாரம் உள்ளவர்களாக இருந்து, ஒருவரோடொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.
மாற்கு 9:50 ஆராயுங்கள்
5
மாற்கு 9:37
“இப்படிப்பட்ட ஒரு சிறு பிள்ளையை எனது பெயரில் ஏற்றுக்கொள்கின்றவன் என்னை ஏற்றுக்கொள்கின்றான்; என்னை ஏற்றுக்கொள்கின்றவன் என்னை அல்ல, என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கின்றான்” என்றார்.
மாற்கு 9:37 ஆராயுங்கள்
6
மாற்கு 9:41
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கின்றேன், நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள் என்ற காரணத்தால் யாராவது என் பெயரில் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால், அவன் நிச்சயமாக தனக்குரிய வெகுமதியைப் பெறாமல் போக மாட்டான்” என்றார்.
மாற்கு 9:41 ஆராயுங்கள்
7
மாற்கு 9:42
என்னில் விசுவாசம் வைத்துள்ள இந்தச் சிறியவர்களில் ஒருவரை எவராவது பாவம் செய்யப் பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டப்பட்டு கடலிலே தள்ளப்படுவது அவர்களுக்கு நலமாய் இருக்கும்.
மாற்கு 9:42 ஆராயுங்கள்
8
மாற்கு 9:47
உனது கண் உன்னைப் பாவம் செய்யப் பண்ணினால் அதைத் தோண்டி எடுத்து விடு. நீ இரண்டு கண்களுடன் நரகத்திற்குள் எறியப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் இறையரசுக்குள் போவது உனக்குச் சிறந்தது.
மாற்கு 9:47 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்