Walk With Jesus - வாழ்க்கையில் மகிழ்ச்சி மாதிரி

இந்த நாளில், உங்கள் வாழ்க்கையில் கஷ்டம், பிரச்சனை, தொல்லவிகள், அந்நியாயங்களா? கர்த்தர் உன்களுக்காக யுத்தம் பண்ணுவார். நீங்கள் சும்மா இருங்கள். அவர் பார்த்துக்கொள்வார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

தேவனின் கிருபைகள் காலைதோறும் புதியவைகள். இந்த திட்டம் உங்களை ஒவ்வொரு நாளும் வாழ்கை பாதையில் தேவனோடு நடத்தி ஜெப வாழ்க்கையில் உறுதிப்பட வாழ்க்கையில் மகிழ்ச்சிப்பெற தேவ வார்த்தையால் பெலப்படுத்தும். இயேசு உங்களோடு தினமும் பேசி மகிழ்ச்சியோடு வழிநடத்த வாஞ்சிக்கிறார். உங்கள் இருதயங்களை அவருக்கு கொடுப்பீர்களா ?
More
இந்த திட்டத்தை வழங்கிய இயேசு மீட்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.facebook.com/JesusRedeemsMinistries/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

மனஅழுத்தம்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

தனிமையும் அமைதியும்

விசுவாசம் vs பயம்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

இளைப்பாறுதலைக் காணுதல்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு
