Walk with Jesus - பயப்படாதே !மாதிரி

உலகத்தை ஜெயித்தவர், உங்களை விட்டுக்கொடுக்காதவர், எந்த சூழ்நிலையிலும் உங்களை கைவிடாதவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. தைரியமாயிருங்கள்! நீங்கள் ஜெயிப்பீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எதிர்காலம், வியாதி, கடன் பிரட்சனை போன்ற காரியங்களினால் பயத்தோடு காணப்படலாம். ஆனால் எல்லா பயத்தையும் நீக்கி, " பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன் " என்று சொல்லும் கர்த்தராகிய இயேசு உங்களோடு உண்டு !
More
இந்த திட்டத்தை வழங்கிய இயேசு மீட்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.jesusredeems.com/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

விசுவாசம் vs பயம்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

தனிமையும் அமைதியும்

மன்னிப்பு என்பது ...

மனஅழுத்தம்

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்
