1
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:9
பரிசுத்த பைபிள்
பின்னர் எலியா எலிசாவிடம், “என்னை உன்னிடத்திலிருந்து தேவன் எடுத்துக்கொள்வதற்கு முன் உனது விருப்பம் என்ன?” என்று கேட்டான். அதற்கு எலிசா, “உங்களிடம் உள்ள ஆவி எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்கவேண்டும்” என்றான்.
Compare
Explore ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:9
2
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:11
எலியாவும் எலிசாவும் பேசிக்கொண்டே நடந்துச் சென்றார்கள். திடீரென்று இரதமும் குதிரைகளும் வந்து இருவரையும் பிரித்தன. அவை நெருப்பாகத் தோன்றின! எலியா சுழற்காற்றால் வானுலகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்.
Explore ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:11
3
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:10
எலியா, “கஷ்டமானதையே கேட்டிருக்கிறாய். நான் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் பொழுது நீ என்னைப் பார்ப்பாயானால், இது நடக்கும். ஆனால் நான் எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தில் என்னை உன்னால் பார்க்க முடியாமல் போகுமேயானால் இது நடக்காது” என்றான்.
Explore ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:10
4
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:14
மேலாடையால் தண்ணீரை அடித்த உடனே தண்ணீர் வலதுபுறமாகவும் இடது புறமாகவும் பிரிந்துபோயிற்று! எலிசா ஆற்றைக் கடந்து போனான்.
Explore ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:14
5
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:12
எலிசா இதனைப் பார்த்து, “என் தந்தையே! என் தந்தையே! இஸ்ரவேலின் இரதமும் குதிரை வீரருமானவரே!” என்று சத்தமிட்டான். இதற்குப் பிறகு எலியாவை எலிசா பார்க்கவில்லை. அவன் தனது ஆடையைக் கிழித்து தன் சோகத்தை வெளிப்படுத்தினான்.
Explore ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:12
6
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:8
எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கி தண்ணீரில் அடிக்க தண்ணீர் இரண்டு பாகமாகி விலகிப்போயிற்று. அவர்கள் உலர்ந்த தரையில் நடந்து அக்கரைக்குக் கடந்து போனார்கள்.
Explore ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:8
7
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:1
சுழல் காற்றின் மூலம் எலியாவைக் கர்த்தர் பரலோகத்திற்கு அழைத்துக்கொள்ளத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபொழுது, எலியா எலிசாவுடன் கில்காலுக்கு போய்க்கொண்டிருந்தார்கள்.
Explore ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 2:1
Home
Bible
Plans
Videos