1
நீதி 27:17
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்; அப்படியே மனிதனும் தன்னுடைய நண்பனைக் கூர்மையாக்குகிறான்.
ஒப்பீடு
நீதி 27:17 ஆராயுங்கள்
2
நீதி 27:1
நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே.
நீதி 27:1 ஆராயுங்கள்
3
நீதி 27:6
நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
நீதி 27:6 ஆராயுங்கள்
4
நீதி 27:19
தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல, மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
நீதி 27:19 ஆராயுங்கள்
5
நீதி 27:2
உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்; உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
நீதி 27:2 ஆராயுங்கள்
6
நீதி 27:5
மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
நீதி 27:5 ஆராயுங்கள்
7
நீதி 27:15
அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான பெண்ணும் சரி.
நீதி 27:15 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்