1
நீதிமொழி 12:25
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
கவலை ஒருவருடைய உள்ளத்தை சோர்வடையச் செய்யும், ஆனால் தயவான வார்த்தை உற்சாகப்படுத்தும்.
ஒப்பீடு
நீதிமொழி 12:25 ஆராயுங்கள்
2
நீதிமொழி 12:1
அறிவுரையை விரும்புகிறவர் அறிவை விரும்புகிறார்கள், ஆனால் கண்டித்துத் திருத்தப்படுவதை வெறுப்பவர்களோ மூடர்கள்.
நீதிமொழி 12:1 ஆராயுங்கள்
3
நீதிமொழி 12:18
முன்யோசனையற்ற வார்த்தைகள் வாளைப்போல் குத்தும், ஆனால் ஞானமுள்ளவர்களின் நாவு சுகப்படுத்தும்.
நீதிமொழி 12:18 ஆராயுங்கள்
4
நீதிமொழி 12:15
மூடருடைய வழி அவர்களுக்கு சரியானதாகவே காணப்படும், ஆனால் ஞானமுள்ளவர்கள் ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறார்கள்.
நீதிமொழி 12:15 ஆராயுங்கள்
5
நீதிமொழி 12:16
மூடர்கள் கோபத்தை உடனடியாக வெளிக்காட்டுவார்கள், ஆனால் விவேகிகள் ஏளனத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள்.
நீதிமொழி 12:16 ஆராயுங்கள்
6
நீதிமொழி 12:4
நற்குணமுள்ள மனைவி தன் கணவனுக்கு மகுடமாயிருப்பாள்; ஆனால் அவமானத்தைக் கொண்டுவரும் மனைவியோ, அவனுக்கு எலும்புருக்கி போலிருக்கிறாள்.
நீதிமொழி 12:4 ஆராயுங்கள்
7
நீதிமொழி 12:22
பொய்பேசும் உதடுகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் உண்மையானவர்களில் அவர் மகிழ்வார்.
நீதிமொழி 12:22 ஆராயுங்கள்
8
நீதிமொழி 12:26
நீதிமான்கள் தங்கள் நட்பில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களின் வழியோ அவர்களை வழிதவறச் செய்யும்.
நீதிமொழி 12:26 ஆராயுங்கள்
9
நீதிமொழி 12:19
உண்மைபேசும் உதடுகள் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும், ஆனால் பொய்பேசும் நாவு சொற்ப நேரமே நிலைக்கும்.
நீதிமொழி 12:19 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்