இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்மாதிரி

The Better Reading Plan

28 ல் 21 நாள்

நம் வாழ்வில் ஞானத்தை நாடித்தேடும் நல்ல தெரிவை எங்கே துவங்குவது? முதலாவதாக, ஞானம் கர்த்தரிடமிருந்து தான் வருகிறது என்று உணர்ந்து கொண்டு பின்னர் கர்த்தருடைய வார்த்தையை வாசித்தும், முக்கியமாக அதைக் கடைப்பிடித்துமே ஞானத்தைத் தேட வேண்டும்.

வேதவசனங்கள்

நாள் 20நாள் 22

இந்த திட்டத்தைப் பற்றி

The Better Reading Plan

நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.

More

We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church