சபையை ஓழுங்கு பண்ணுங்கள்மாதிரி

துர் இச்சைக்கு விலகுங்கள் 1கொரிந்தியர் 6: 19
வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நில்லுங்கள்! எல்லை தாண்டாதிருங்கள் வரையறுக்கப்பட்டதிலும் சமச்சீர் கொள்ளுங்கள்! மிஞ்சாதிருங்கள் ! துர் இச்சை உங்களில் ஆதிக்கம் செலுத்தாதபடி கவனமாயிருங்கள் ! நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்கள் ! நீங்கள் உங்களுக்கு சொந்தமல்ல - கடவுளுக்கு சொந்தம். பரிசுத்தத்தை பேணிக்காத்துக் கொள்ளுங்கள் ,பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனை பிரியப்படுத்தமுடியாதே. ஆவிக்கேற்றப்படி நடந்து கொள்ளுங்கள். அப்போது பிழைப்பீர்கள். ஒழுக்கக்கேடுள்ளவன் தன் சரீரத்துக்கு விரோதமாகவே குற்றம் செய்கிறான். உங்கள் சரீரம் வாழ்வின்முடிவில் ஒரு உயர்ந்த நம்பிக்கையுடன் விதைக்கப்படவேண்டிய ஒன்று. உங்கள் சரீரம் சரீர உயிர்த்தெழுதலுக்கென்று பத்திரப்படுத்த வேண்டிய ஒன்று. பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று. இக்காலத்தோடு எல்லாம் முடிந்து போவதில்லை- நித்திய இராஜ்யத்திற்கென்று உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். அந்த மகிமை பிரவேசத்துக்கென்று உங்கள் உடலையும் ஆத்துமாவையும் பரிசுத்தமாக பேணிக்கொள்ளுங்கள்.
சாப்பிடலாமா ?என்ன சொல்றீங்க ? 1 கொரிந்தியர் 8:7
எதைப்பற்றி கேட்கிறீங்க ? விக்ரகத்துக்கு முன் வைக்கப்பட்டதை சாப்பிடலாமா?சாப்பிடக்கூடாதா? இது உங்கள் உணர்வையும் அறிவையும் சார்ந்தது. விக்ரகங்கள் கடவுள்கள் அல்ல. கடவுள் ஒருவரே ஆண்டுகொண்டவரும் அவரே. அவரையே கிறிஸ்து யேசுவாக அறிந்திருக்கிறோம். இப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கைக்குள் இருக்கும் உங்களுக்குள், மனசாட்சியில் பதற்றம் ஏன்? மனசாட்சியில் குற்ற உணர்வு ஒட்டியிருக்குமென்றால் அது அகற்றப்பட வேண்டும். நீங்கள் மெய்யான கடவுளை அறிந்திருந்தீர்களென்றால் உங்களுக்குள் அன்பு வேர் கொண்டிருக்கும். பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும் . நீங்கள் கொண்டிருக்கும் பக்தி பயத்தினாலுண்டானதல்ல, அன்பினால் வந்தது. நம்மிடத்தில் முந்தி அன்பு கூர்ந்தவர் கடவுள். அவராலே நாம் நிலைத்திருக்கிறோம். மனசாட்சியில் பெலவீனப்பட்டவர்கள் உண்டு. அவர்கள் மத்தியில் நமது அணுகுமுறை இடறலற்றதாகவும் இருக்கவேண்டும்.
என்னுடைய உணவு அருந்துமிடம் இன்னொருவருக்கு
இடறல் என்றால் அதைத்தவிர்ப்பது நல்லது. பனமரத்தடியில் நின்று பால் குடித்தாலும் அதை கள் என கொண்டு தங்களுக்குள் இடறல் பெறுவாரும் உண்டு. அடுத்தவரது மனசாட்சிக்கு இடையுறுண்டாக்கும் செயலுக்கு விலகியிருங்கள். சாப்பிடுதல் எனக்குரியது என்றால் பிறர் முன் அது சர்ச்சைக்குரியதாகும்போது அதை தவிர்ப்பது நல்லது. உங்கள் நம்பிக்கை உங்களுக்கு பலன். பெலனுள்ள நீங்கள் பெலவீனர்களுக்கு உதவி - அவர்கள் பெலப்படும் வரை உங்கள் எல்லைகளில் அவர்களுக்கு எல்லாவிதத்திலும் மாதிரிகளாக வாழுங்கள். உங்கள் முடிவு பிறரது வாழ்க்கைக்கு உறவு சார்ந்த வளர்ச்சியாக அமையட்டும்..

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

மக்கள் கூடி வாழ்வதே சபை. சச்சரவுகள் உரசல்கள் இவைகளின் நடுவில் ஒழுங்கு முறைகள் முக்கியம் .வெளி உலகில் காணப்படும் பாவமான காரியங்கள் சபையில் காணப்படுமாயின் அவைகள் உடனே அகற்ற முற்படவேண்டும். கலாச்சாரம் நடத்தை உறவு முறை தொடர்புகள் நல்லொழுக்கத்துடன் சீராக்கப்படவேண்டும். சபை மூலமாகவே தேசம் மாற்றம் பெறவேண்டும். ஒழுங்கு படுத்த வேண்டியவைகளை ஒழுங்கு படுத்துங்கள்.
More
நாம் இந்த திட்டத்தை வழங்குவதற்கு ஜெபராஜ் சி நன்றி கூற விரும்புகிறேன். மேலும் தகவலுக்கு செல்க: jebaraj1.blogspot.com
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

மனஅழுத்தம்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

மன்னிப்பு என்பது ...

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

தனிமையும் அமைதியும்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

விசுவாசம் vs பயம்

இளைப்பாறுதலைக் காணுதல்